யுத்தம் என்றால் என்ன?
அதனால் வரும்
இரத்தம் என்றால் என்ன?
இழப்பது என்றால் என்ன?
அதனை பின்பு
சகிப்பது என்றால் என்ன?
வேதனை என்றால் என்ன?
அதன் உச்சக்கடமாகிய
விரக்தி என்றால் என்ன?
இலட்சியம் என்றால் என்ன?
அதனை அடையக் கொண்ட
கொள்கை என்றால் என்ன?
பொறுப்பு என்றால் என்ன?
அதை விடுத்துச் செய்யும்
துரோகம் என்றால் என்ன?
பொறுமை என்றால் என்ன?
நாம் செய்யவேண்டிய
கடமை என்றால் என்ன?
பிறப்பு என்றால் என்ன?
ஈற்றில் வரும்
இறப்பு என்றால் என்னவென
அதனால் வரும்
இரத்தம் என்றால் என்ன?
இழப்பது என்றால் என்ன?
அதனை பின்பு
சகிப்பது என்றால் என்ன?
வேதனை என்றால் என்ன?
அதன் உச்சக்கடமாகிய
விரக்தி என்றால் என்ன?
இலட்சியம் என்றால் என்ன?
அதனை அடையக் கொண்ட
கொள்கை என்றால் என்ன?
பொறுப்பு என்றால் என்ன?
அதை விடுத்துச் செய்யும்
துரோகம் என்றால் என்ன?
பொறுமை என்றால் என்ன?
நாம் செய்யவேண்டிய
கடமை என்றால் என்ன?
பிறப்பு என்றால் என்ன?
ஈற்றில் வரும்
இறப்பு என்றால் என்னவென
சொல்லுக்கும் அர்த்தம்
அறிந்தவர்கள் எம்மக்கள்
அர்த்தத்தின் தாக்கங்களினை
அளவுகடந்தே அனுபவித்தவர்கள்
இன்றும் கூட அனுபவித்து கொண்டிருப்பவகள்
மனச்சாட்சியை தொலைத்துவிட்டு
இல்லையில்லை புதைத்துவிட்டு
மௌனமாக நிற்கும் சர்வதேசத்திற்கே
சவால் விடக் கூடிய சக்கரவர்த்திகள்!
அகிம்சை என்று வேஷம் போடும்
அண்டை நாட்டிற்கு - அதன்
அர்த்தத்தை கற்பிக்கக்கூடிய அறிவாளிகள்!!
அவர்களும் பரந்த இப்பாரினிலே
வாழவென படைக்கப்பட்ட ஜீவன்கள்தான்
காலத்தின் கோலத்தால்,
கடவுள்கள் கபடி விளையாடும்
கந்தக பூமியிலே அவதரித்து விட்டார்கள்!!!
படைப்பவனுக்கும், அழிப்பவனுக்கும்
இடையில் நடக்கும் பந்தயத்திலே
பலிக்கடாவாக்கப்பட்டு விட்டார்கள்!!!!
இடையே தன்னிருப்பை காட்டவென
காப்பவனும் களத்திலே குதித்ததன்
விளைவு?
முத்தரப்பு போட்டியாய் இன்று
விஸ்தரித்து நிற்கின்றது.
சல்பரும் காபனும்
சங்கமமான காற்று!
பொட்டாசியமும் பொஸ்பரசும்
புதைந்து போன மண்!!
நைதரசனாலும் குளோரினாலும்
நனைந்து விட்ட நீரென!!!
ஆவர்த்தன அட்டவணையில் உள்ள
அத்தனை மூலகங்களும்
அங்கே ஆஜராகி உள்ளன.
அறிந்தவர்கள் எம்மக்கள்
அர்த்தத்தின் தாக்கங்களினை
அளவுகடந்தே அனுபவித்தவர்கள்
இன்றும் கூட அனுபவித்து கொண்டிருப்பவகள்
மனச்சாட்சியை தொலைத்துவிட்டு
இல்லையில்லை புதைத்துவிட்டு
மௌனமாக நிற்கும் சர்வதேசத்திற்கே
சவால் விடக் கூடிய சக்கரவர்த்திகள்!
அகிம்சை என்று வேஷம் போடும்
அண்டை நாட்டிற்கு - அதன்
அர்த்தத்தை கற்பிக்கக்கூடிய அறிவாளிகள்!!
அவர்களும் பரந்த இப்பாரினிலே
வாழவென படைக்கப்பட்ட ஜீவன்கள்தான்
காலத்தின் கோலத்தால்,
கடவுள்கள் கபடி விளையாடும்
கந்தக பூமியிலே அவதரித்து விட்டார்கள்!!!
படைப்பவனுக்கும், அழிப்பவனுக்கும்
இடையில் நடக்கும் பந்தயத்திலே
பலிக்கடாவாக்கப்பட்டு விட்டார்கள்!!!!
இடையே தன்னிருப்பை காட்டவென
காப்பவனும் களத்திலே குதித்ததன்
விளைவு?
முத்தரப்பு போட்டியாய் இன்று
விஸ்தரித்து நிற்கின்றது.
சல்பரும் காபனும்
சங்கமமான காற்று!
பொட்டாசியமும் பொஸ்பரசும்
புதைந்து போன மண்!!
நைதரசனாலும் குளோரினாலும்
நனைந்து விட்ட நீரென!!!
ஆவர்த்தன அட்டவணையில் உள்ள
அத்தனை மூலகங்களும்
அங்கே ஆஜராகி உள்ளன.
அங்கே விரிந்து கிடக்கின்றது.
இத்தனை சோதனைக்குள்ளிருந்தும்
சாதனை படைக்கவென ஏங்கி நிற்கின்றார்கள்..
எஞ்சி நிற்கும் மூலகமான
"தோரியத்தை" கொண்டுவந்து
கொட்டினாலன்றி - இவர்கள்
வீரியத்தை அடக்க வேறொன்றும்
இல்லையென்பது வெட்ட வெளிச்சம்....
இத்தனை சோதனைக்குள்ளிருந்தும்
சாதனை படைக்கவென ஏங்கி நிற்கின்றார்கள்..
எஞ்சி நிற்கும் மூலகமான
"தோரியத்தை" கொண்டுவந்து
கொட்டினாலன்றி - இவர்கள்
வீரியத்தை அடக்க வேறொன்றும்
இல்லையென்பது வெட்ட வெளிச்சம்....
உள்ளத்தின் குமுறல் வார்த்தைகளாக வெளியே வந்திருக்கின்றன. அவை சுவாரஸ்யமாக இருந்தது ரசிக்க முடிகிறது....ஆனாலும் மனக்கண் முன்னால் அழிவின் உச்சம் தெரிவது ரசிப்பை தடுக்கிறது. வலைப்பூ களத்திற்கு புதியவர் என்றாலும் எழுத்துக்களை பார்க்கும் போது நிறைய ஆளுமை தெரிகிறது. தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்....!!
ReplyDeleteபின்னூடடத்துக்கு நன்றி.. உங்கள் வாழ்த்துக்களும், ஊக்கங்களும், ஆதரவுகளும் தான் என்னை வலுப் பெறச்செய்யும்..
ReplyDeleteஉங்க வலைப்பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமா அப்போ உங்க பதிவுகளை tamil10.com தளத்தில் இணையுங்கள் .பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்
ReplyDelete